¡Sorpréndeme!

JaiBhim-க்கு எதிராக Rajput Karni Sena | Oneindia Tamil

2021-11-24 15 Dailymotion

நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்துக்கு எதிர்ப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அகில இந்திய அளவிலான அமைப்புகளில் ஒன்றான ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் மகிபால் சிங் மகாராணா, ஜெய்பீம் படத்துக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அத்துடன் இந்தியில் கண்டனம் தெரிவித்து வீடியோவும் வெளியிட்டுள்ளார்.

Rajput Karni Sena has opposes to Actor Suriya's Jai Bhim Movie.

#AnbumaniRamadoss
#JaiBhim
#Surya
#JaiBheem